நீங்கள் தேடியது "nithin katkari meet with edappadipalaniswami"

ரூ.5000 கோடியில் சென்னையில், ஈரடுக்கு பாலம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
28 Oct 2020 10:16 PM IST

"ரூ.5000 கோடியில் சென்னையில், ஈரடுக்கு பாலம்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.