நீங்கள் தேடியது "Nirbhaya gang rape case"
11 Sept 2018 4:19 PM IST
நிர்பயா வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை எப்போது? - தாய் ஆசா தேவி கேள்வி
டெல்லியில் மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட முகேஷ் பவன் குப்தா மற்றும் வினய் ஷர்மாவின் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மூவரின் மரண தண்டனையையும் உறுதி செய்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
