நீங்கள் தேடியது "Nirbaya Case"
17 March 2020 1:21 PM IST
நிர்பயா குற்றவாளி முகேஷ் புதிய மனு - தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை
நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
8 Jan 2020 12:44 AM IST
நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கு ஜனவரி 22 ல் தூக்கு
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு, வரும் 22-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு, டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
5 Feb 2019 3:42 AM IST
ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை - இருவர் கைது
ரயிலுக்காக காத்திருந்த இளம் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


