நீங்கள் தேடியது "new york governor helps accident people"

நியூயார்க்: விபத்தில் சிக்கியவரை மீட்ட நியூயார்க் கவர்னர்
7 Jan 2020 11:03 AM IST

நியூயார்க்: விபத்தில் சிக்கியவரை மீட்ட நியூயார்க் கவர்னர்

அமெரிக்காவின் புரூக்கிளின் - குயின்ஸ் விரைவுச் சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவரை, நியூயார்க் கவர்னர் ஆ​ண்ட்ரு கியூமோ, இடிபாடுகளில் இருந்து தனது குழுவினருடன் மீட்டசம்பவம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது.