நீங்கள் தேடியது "new york governor"
18 May 2020 9:39 AM IST
கொரோனா பரிசோதனைக்கு அஞ்ச தேவையில்லை": தம்மை சோதனைக்கு உட்படுத்தி கொண்ட ஆளுநர் - செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவ பரிசோதனை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அந்த மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ க்யூமோ, கொரோனா பரிசோதனை எளிதானது என்பதை விளக்க, செய்தியாளர் சந்திப்பில் தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார்.
7 Jan 2020 11:03 AM IST
நியூயார்க்: விபத்தில் சிக்கியவரை மீட்ட நியூயார்க் கவர்னர்
அமெரிக்காவின் புரூக்கிளின் - குயின்ஸ் விரைவுச் சாலையில் விபத்தில் சிக்கிய ஒருவரை, நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரு கியூமோ, இடிபாடுகளில் இருந்து தனது குழுவினருடன் மீட்டசம்பவம் பெரும் பாராட்டை பெற்று தந்துள்ளது.

