நீங்கள் தேடியது "new vaccines discovered"
21 Jun 2020 3:39 PM IST
கொரோனா சிகிச்சைக்கு புதிய மாத்திரை "ஃபேவிபிராவிர்" அறிமுகம்
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஃபேவிபிராவிர் என்கிற புதிய மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
