நீங்கள் தேடியது "New techniques in Medical field"

ரோபோ மூலம் முட்டி மாற்று அறுவை சிகிச்சை : புதிய மருத்துவ அதிசயம்
2 Jan 2019 3:45 PM GMT

ரோபோ மூலம் முட்டி மாற்று அறுவை சிகிச்சை : புதிய மருத்துவ அதிசயம்

சென்னை - சிம்ஸ் தனியார் மருத்துவமனையில், ரோபோ மூலம் முட்டி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் புதிய மருத்துவ அதிசயம் தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.