நீங்கள் தேடியது "New secretariat Building"

புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து
13 Dec 2018 6:38 AM GMT

புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.