நீங்கள் தேடியது "new district origin today"

இன்று முதல் உதயம் கள்ளக்குறிச்சி மாவட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
26 Nov 2019 9:15 AM IST

இன்று முதல் உதயம் கள்ளக்குறிச்சி மாவட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் புதிய மாவட்டமாக, கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது. இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தை தொடங்கி வைக்கிறார்.