நீங்கள் தேடியது "new dgp tripathi"

புதிய தலைமைச்செயலாளர் சண்முகம் : தமிழக அரசின் அரசாணை வெளியீடு
29 Jun 2019 12:33 PM IST

புதிய தலைமைச்செயலாளர் சண்முகம் : தமிழக அரசின் அரசாணை வெளியீடு

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சண்முகமும், காவல்துறை தலைமை இயக்குநராக திரிபாதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.