நீங்கள் தேடியது "nellaidistrict"

ஓரின சேர்க்கையாளர் குறித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் -  திருநங்கை பபிதா ரோஸ்
9 Sept 2018 5:27 AM IST

"ஓரின சேர்க்கையாளர் குறித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்" - திருநங்கை பபிதா ரோஸ்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.