நீங்கள் தேடியது "nel jayaraman latest"

12ம் வகுப்பு பாடத்தில் நெல் ஜெயராமன் சாதனை
29 May 2019 8:19 AM GMT

12ம் வகுப்பு பாடத்தில் நெல் ஜெயராமன் சாதனை

தமிழகத்தின் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து விவசாயிகளுக்கு வழங்கிய சாதனை விவசாயி நெல் ஜெயராமன் பற்றி 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.