நீங்கள் தேடியது "neerparavai"

நிஜத்தில் ஒரு நீர்ப்பறவை  - மனதை உருக்கும் பெண்ணின் சோக பின்னணி
19 Jun 2022 5:11 PM GMT

நிஜத்தில் ஒரு நீர்ப்பறவை - மனதை உருக்கும் பெண்ணின் சோக பின்னணி

இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தனது கணவன் மற்றும் தந்தையின் உடல்கள் இன்னும் வராத நிலையில், சுமார் 28 ஆண்டுகளாக தினந்தோறும் கடற்கரையில் பெண் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார்...இந்த சோக சம்பவம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பைக் காணலாம்...