நீங்கள் தேடியது "needs"

காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து
11 Jun 2021 11:25 AM IST

"காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை" காங். மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்து உள்ளார்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி
5 Jan 2019 9:54 AM IST

புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு
3 Oct 2018 2:10 PM IST

"சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும்" : பேரவை செயலரிடம் கருணாஸ் வழக்கறிஞர் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
17 Sept 2018 1:07 PM IST

ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஹெச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது, உயர்நீதிமன்றம்

ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை - ஆர்.எஸ்.பாரதி
16 Sept 2018 1:37 PM IST

ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை - ஆர்.எஸ்.பாரதி

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.