நீங்கள் தேடியது "Need Water"

திருமங்கலம் - குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் நடக்க வேண்டிய ​நிலை
12 Sep 2019 9:14 AM GMT

திருமங்கலம் - "குடிநீருக்காக 3 கி.மீ. தூரம் நடக்க வேண்டிய ​நிலை"

குடிநீர் மற்றும் அன்றாட பணிகளுக்காக 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் கிராம மக்கள், காவி​ரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.