நீங்கள் தேடியது "nedumara pandiya mannan"

நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் நிகழ்வு - திரளாக பக்தர்கள் பங்கேற்பு
21 March 2019 5:36 AM GMT

நெடுமாற பாண்டியனுக்கு சுவாமி செங்கோல் நிகழ்வு - திரளாக பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.