நீங்கள் தேடியது "Navarasa Movie Release date Announced"

ஆகஸ்ட் 6ம் தேதி நவரசா வெளியீடு - சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் நவரசா
9 July 2021 3:37 PM IST

ஆகஸ்ட் 6ம் தேதி 'நவரசா' வெளியீடு - சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் 'நவரசா'

மனிதர்களின் 9 உணர்வுகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம், ஓடிடியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.