நீங்கள் தேடியது "NationalEducationPolicy2019"

புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி
14 Jun 2019 8:00 PM GMT

புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி

புதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.