நீங்கள் தேடியது "National Womens"

தேசிய மகளிர் ஆணையம் கேரள முதல்வருக்கு கடிதம்...
6 Feb 2019 12:11 PM GMT

தேசிய மகளிர் ஆணையம் கேரள முதல்வருக்கு கடிதம்...

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்ஃகோ முல்லகல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.