நீங்கள் தேடியது "Narayanasamy on Rajiv Gandhi Case"

7 பேர் விடுதலை விவகாரம்: கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம் - நாராயணசாமி
9 May 2019 10:24 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம்: "கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்" - நாராயணசாமி

7 பேர் விடுதலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.