நீங்கள் தேடியது "namal rajapaksa request"

இலங்கை அதிபர் அரசை விமர்சிக்க வேண்டாம் - தமிழக தலைவர்களுக்கு நாமல் ராஜபக்சே வேண்டுகோள்
19 Nov 2019 3:29 PM IST

"இலங்கை அதிபர் அரசை விமர்சிக்க வேண்டாம்" - தமிழக தலைவர்களுக்கு நாமல் ராஜபக்சே வேண்டுகோள்

இலங்கை தமிழர்களை பற்றி தமிழக தலைவர்கள் சிந்திப்பது நல்லது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.