நீங்கள் தேடியது "namakkal theft"

கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது
11 May 2019 12:50 PM IST

கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் கடத்தப்பட்ட லாரி, ஒரே நாளில் மீட்கப்பட்டதோடு, 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்