நீங்கள் தேடியது "Namakkal MP"
23 Jun 2019 4:30 AM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுவது பாராட்டத்தக்கது - திமுக கூட்டணி எம்.பி. பாராட்டு
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுவது பாராட்டத்தக்கது என எம்.பி. சின்ராஜ் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
