நீங்கள் தேடியது "Namakkal medicines drown"

நாமக்கல் : மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ஆளில்லா விமானம்
25 March 2020 12:42 PM GMT

நாமக்கல் : மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ஆளில்லா விமானம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ஆளில்லா விமானத்தை இயக்கி சோதனை செய்து பார்த்தனர்.