நீங்கள் தேடியது "Namakkal Green Park School"

நாமக்கல் : தனியார் பள்ளியில் 4வது நாளாக வருமான வரி சோதனை
14 Oct 2019 11:57 AM GMT

நாமக்கல் : தனியார் பள்ளியில் 4வது நாளாக வருமான வரி சோதனை

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளியில் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.