நீங்கள் தேடியது "namakkal falls"

நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை அருவி
2 Dec 2019 9:27 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை அருவி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பெய்த கனமழை காரணமாக ஆகாய கங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.