நீங்கள் தேடியது "Nagai Monkey"

அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது : மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
3 Feb 2019 5:06 AM GMT

அட்டகாசம் செய்த குரங்கு பிடிபட்டது : மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அட்டகாசம் செய்துவந்த குரங்கை 48 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர்.