நீங்கள் தேடியது "Muthumariyamman Temple"

நாகையில் மீன்வளம் பெருக வேண்டி வசந்த பூஜை விழா...
13 Sep 2018 3:36 AM GMT

நாகையில் மீன்வளம் பெருக வேண்டி வசந்த பூஜை விழா...

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலில் மீன்வளம் பெருகும் வகையில் பால், பலம் உள்ளிட்ட பொருட்களை கடலில் விட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.