நீங்கள் தேடியது "Muthu Mariyamam Temple Festival"

முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பெண் பக்தர்கள் வழிபாடு - அலகு குத்தி நேர்த்திகடன்
4 April 2019 12:21 PM GMT

முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா : பெண் பக்தர்கள் வழிபாடு - அலகு குத்தி நேர்த்திகடன்

சேலம் மாவட்டம், காவேரிபட்டி கிராமத்தில் உள்ள ஓங்காளியம்மன் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.