நீங்கள் தேடியது "Muthayammal Polytechnic College"
12 Nov 2018 12:35 PM IST
ராசிபுரம் : தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழப்பு
ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சமையலர் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
