நீங்கள் தேடியது "Muthalaq in India"
20 Sept 2018 11:33 AM IST
இளம்பெண்ணை வாட்ஸ்அப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த 62 வயது கணவர்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு, ஓமனைச் சேர்ந்த 62 வயதான கணவர், வாட்ஸ்அப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
