நீங்கள் தேடியது "Murderous assault Panchayat leader"

பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் : ஊராட்சி தலைவர் மனைவி உள்பட பலர் படுகாயம்
9 Feb 2020 3:57 AM GMT

பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் : ஊராட்சி தலைவர் மனைவி உள்பட பலர் படுகாயம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு புடையூர் கிராமத்தில் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கிராம மக்கள் மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோ பரவி வருகிறது.