நீங்கள் தேடியது "Murder Case Verdict"
22 Jun 2019 3:17 AM IST
பிறந்து 30 நாளே ஆன குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கு - தம்பதியருக்கு ஆயுள் தண்டனை
பிறந்து 30 நாளே ஆன ஆண் குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் தம்பதியருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
