நீங்கள் தேடியது "Mumbai To Chennai Train"

ரயிலில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தல் : ரயில்வே ஊழியர்களுக்கு தொடர்பா?
23 Jan 2019 8:13 AM IST

ரயிலில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தல் : ரயில்வே ஊழியர்களுக்கு தொடர்பா?

மும்பையில் இருந்து சென்னை வந்த ரயிலில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப் பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள், செல்போன் உதிரி பாகங்கள், விலை உயர்ந்த கைக்கடிகார உதிரி பாகங்களை கைப்பற்றப்பட்டுள்ளன.