நீங்கள் தேடியது "Mudumalai Independence Day"

யானைகள் கொண்டாடிய சுதந்திர தினம் - தும்பிக்கையை தூக்கி கொடிக்கு மரியாதை
15 Aug 2019 9:26 AM GMT

யானைகள் கொண்டாடிய சுதந்திர தினம் - தும்பிக்கையை தூக்கி கொடிக்கு மரியாதை

ஊட்டி முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க, தேசிய கொடி ஏற்றி, வனத் துறையினர், சுதந்திர தினத்தை கொண்டாடினர்.