நீங்கள் தேடியது "mudhalvan"

முதல்வன் சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்
17 Dec 2018 4:47 PM IST

"முதல்வன்" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்

ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இன்று வரை அரசியல் பேசிய தமிழ்த் திரைப்படங்கள் ...
4 Oct 2018 12:05 PM IST

இன்று வரை அரசியல் பேசிய தமிழ்த் திரைப்படங்கள் ...

'சர்க்கார்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், முதலமைச்சர் பதவி குறித்து பேசியுள்ள நிலையில், அரசியல் பேசி, ரசிகர்களைக் கவர்ந்த திரைப்படங்கள்.