நீங்கள் தேடியது "MP Raveendranath Kumar"

தமிழை தேசிய அலுவல் மொழியாக்குங்கள்: மக்களவையில் ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தல்
19 Nov 2019 10:48 AM GMT

"தமிழை தேசிய அலுவல் மொழியாக்குங்கள்": மக்களவையில் ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தல்

தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தியுள்ளார்.