நீங்கள் தேடியது "Mountain Goats"
18 Jan 2019 11:57 AM IST
வரையாடுகளின் பிரசவ காலம் : ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
தேனி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலையில், வரையாடுகளின் பிரசவ காலம் துவங்கி இருப்பதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
