நீங்கள் தேடியது "Motor for Drinking water Tank"
21 Sept 2018 3:05 AM IST
இல்லாத மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டதா..? அதிகாரியை சிறைபிடித்து மக்கள் ஆவேசம்
இல்லாத மின்மோட்டாரை சரிசெய்து, அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
