நீங்கள் தேடியது "mookuthi amman movie first look"

மூக்குத்தி அம்மன் படத்தில் சர்ச்சை காட்சிகள் - போலீசில் புகார் அளிக்க சிறுபான்மை கட்சியினர் முடிவு
5 Nov 2020 10:54 AM GMT

மூக்குத்தி அம்மன் படத்தில் சர்ச்சை காட்சிகள் - போலீசில் புகார் அளிக்க சிறுபான்மை கட்சியினர் முடிவு

மூக்குத்தி அம்மன் படத்தில் சிறுபான்மையினரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை நயன்தாரா, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து தீபாவளி விருந்தாக மூக்குத்தி அம்மன் படம் வெளிவர உள்ளது.