நீங்கள் தேடியது "money without document"

ஆவணங்கள் இல்லாத ரூ.32 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
25 July 2019 1:45 AM GMT

ஆவணங்கள் இல்லாத ரூ.32 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 32 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.