நீங்கள் தேடியது "Modi Swearing in"
28 May 2019 8:58 AM IST
30-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராக மோடி வரும் 30ம் தேதி இரவு 7 மணி அளவில் பதவியேற்கிறார்.
