நீங்கள் தேடியது "Modi Speech in Maldives"

மாலத்தீவு பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு இருக்கும் - பிரதமர் மோடி
9 Jun 2019 1:47 AM GMT

"மாலத்தீவு பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு இருக்கும்" - பிரதமர் மோடி

மாலத்தீவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையேயான உறவு வரலாற்று பழமையானது என்று பெருமிதம் தெரிவித்தார்.