நீங்கள் தேடியது "Modi Slams Congress in Public Meet"

காங்கிரஸ் கட்சி பாவச் செயல் செய்வதாக பிரதமர் மோடி பாய்ச்சல்
13 May 2019 2:50 AM GMT

காங்கிரஸ் கட்சி பாவச் செயல் செய்வதாக பிரதமர் மோடி பாய்ச்சல்

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் சமயப் பாரம்பரியத்தை, அவமதிக்கும் காங்கிரஸ் கட்சி அதற்கான, பலனை அனுபதித்தே ஆக வேண்டும் கூறினார்.