நீங்கள் தேடியது "mk stalin request state"

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை சிறிதும் தாமதமின்றி அறிவிக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை
30 April 2020 5:47 PM IST

"ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை சிறிதும் தாமதமின்றி அறிவிக்க வேண்டும்" - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை

ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை, சிறிதும் தாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.