நீங்கள் தேடியது "MK Stalin in Kancheepuram"

அதிமுக ஆதரவு அளித்து துரோகம் இழைத்துள்ளது - மு.க.ஸ்டாலின்
17 Dec 2019 8:22 AM GMT

"அதிமுக ஆதரவு அளித்து துரோகம் இழைத்துள்ளது" - மு.க.ஸ்டாலின்

பிரிவினையை உருவாக்கும் குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்து, மக்களுக்கு துரோகம் செய்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.