நீங்கள் தேடியது "MK Stalin criticizes Rajini"

ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை - தமிழிசை
20 July 2018 9:25 AM GMT

ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை - தமிழிசை

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பான ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது சரியான அரசியல் நாகரீகமில்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.