நீங்கள் தேடியது "mk stalin angry speech"

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்
26 Oct 2020 11:44 AM GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் ஸ்டாலின், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டது ஏன்?-  தமிழிசை கேள்வி
27 Jun 2019 7:33 PM GMT

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கும் ஸ்டாலின், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டது ஏன்?- தமிழிசை கேள்வி

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் மீத்தேன் திட்ட பரிசோதனைக்காக கையெழுத்திட்டது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.