நீங்கள் தேடியது "Mistake in text books"

தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது - மாஃபா பாண்டியராஜன்
27 July 2019 8:36 AM GMT

"தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது" - மாஃபா பாண்டியராஜன்

பாட புத்தகத்தில் தமிழ்மொழி தொன்மை பற்றிய தகவல் தவறானது என்றும் தமிழர்கள் 3 லட்சத்துக்கு 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததற்கான சான்று உள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.