நீங்கள் தேடியது "minister thangamani corona positive"
8 July 2020 6:27 PM IST
"மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி"
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
